குர்ஆனில் வரும் சக்திவாய்ந்த துஆ – வாழ்க்கையில் நன்மை கிடைக்க
- Get link
- X
- Other Apps
Arabic:
رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
Tamil Transliteration:
ரப்பி இன்னீ லிமா அன்சல்த இலைய்ய மின் கைரின் பகீர்
Tamil Meaning:
“என் இறைவா! நீ எனக்கு அருளும் எந்த நன்மைக்கும் நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்.”
📖 குர்ஆன்: (28:24)
இந்த துஆவை நபி Musa (Prophet Moses) அவர்கள் மிகவும் கஷ்டமான சூழலில் செய்தார்கள்.
அவர்கள் அப்போது உணவும் இல்லாமல், பாதுகாப்பும் இல்லாமல் இருந்தார்கள்.
அப்போது அவர்கள் அல்லாஹ்விடம் முழு நம்பிக்கையுடன் இந்த துஆவை செய்தார்கள்.
அதற்குப் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு உணவும், பாதுகாப்பும், நல்ல வாழ்க்கையும் வழங்கினார்.
இந்த துஆவின் பயன்:
1. ரிஸ்க் அதிகரிக்கும்.
2. வாழ்க்கையில் நன்மை வரும்.
3. அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.
4. மன அமைதி கிடைக்கும்.
எப்போது ஓதலாம்:
1.தஹஜ்ஜுத் நேரம்
2. சுஜூதில்
3. வாழ்க்கையின் சிரம்மான நேரங்களில் மற்றும்
எந்த நேரத்திலும் ஒதலாம்..
- Get link
- X
- Other Apps