நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்





பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்





1. அஸ்தஹஃபீருல்லாஹ ரப்பி மின் குல்லி தன்பின் வ அதுவ்ப் இலைஹி


2. சூரா இக்லாஸ் 21 முறை


بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 112:0)

قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
குல் ஹுவல் லாஹு அஹத்
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)

اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
அல்லாஹ் ஹுஸ்-ஸமத்
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)

لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
லம் யலித் வ லம் யூலத்
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
வ லம் யகுல்-லஹூ குFபுவன் அஹத்
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)




3. சூரா நஸ்ர் 21 முறை

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 110:0)

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ‏
இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
(அல்குர்ஆன் : 110:1)

وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ‏
வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
(அல்குர்ஆன் : 110:2)

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)



4. அல்லாஹும்ம இன்னக்க அன்தத் சமது ரப்பு குல்லி ல் மஸ்துரி வஅன்தல் கபிர்

Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா