துஆ மூலம் அபார நலன் (ரிஸ்க்) பெறும் வழி

Image
இஸ்லாமில் துஆ (دعاء) என்பது வெறும் வேண்டுகோள் அல்ல. அது அல்லாஹ்வுடன் உள்ள ஆழமான தொடர்பு, நம்பிக்கை, பொறுமை மற்றும் செயல் ஆகியவற்றின் சேர்க்கை. 1️⃣ நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும் (நிய்யத்): முதலில் உங்களுக்கு “அபார நலம்” என்றால் என்ன என்று தெளிவாக எண்ணுங்கள்: பண வசதி மன அமைதி நல்ல வாய்ப்புகள் ஆரோக்கியம் குடும்ப நலம் 👉 உங்கள் வேண்டுதல் ஹலால் (அனுமதிக்கப்பட்ட) வழியில் இருக்க வேண்டும். 2️⃣ துஆவை புகழ்ச்சியுடன் தொடங்குங்கள்: அல்ஹம்துலில்லாஹ் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் “யா அல்லாஹ், நீ அளித்துள்ள எல்லா நன்மைகளுக்கும் நான் நன்றி செலுத்துகிறேன்.”   3️⃣ அல்லாஹ்வின் அழகிய பெயர்களை பயன்படுத்துங்கள்: அபார நலனுக்கான பெயர்கள்: யா ரஸ்ஸாக் – வழங்குபவன் யா கரீம் – பேருதாரன் யா முக்னீ – செல்வமளிப்பவன் “யா ரஸ்ஸாக், என் ரிஸ்க்கின் கதவுகளை திறந்தருள்வாயாக.” 4️⃣ முழு நம்பிக்கையுடன் கேளுங்கள்: துஆ நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதியாக நம்புங்கள் தாமதம் ஏற்பட்டாலும் அது நல்லதற்கே “யா அல்லாஹ், எனக்கு ஹலாலான, பரக்கத்துடன் கூடிய அபாரமான...

நாம் அத்தனை செல்வங்களையும், அத்தனை வசதி வாய்ப்புக்களையும் நமக்கு கொடுக்கக் கூடிய அற்புதமான அமல்


 


சலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. அல்ஹம்துலில்லாஹ். இன்றைக்கே ஒரு பரக்கத்தான ஒரு அமலை தான் நாம பார்க்கப்போறோம். இது நாம் நினைக்கக்கூடிய அத்தனை செல்வங்களையும், அத்தனை வசதி வாய்ப்புக்களையும் நமக்கு திகட்டத் திகட்ட கொடுக்கக் கூடிய அற்புதமான திக்ருதான் நாம் பார்க்கப் போறோம். இந்த திக்கரை நீங்க ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகு நீங்க ஓத ஆரம்பிச்சா, உங்களுக்கு அல்லா செல்வத்தை மலைபோல கொட்டுவான்.


சம்பாத்தியத்தில் உங்களுக்கு திருப்தி இல்ல. பரக்கத் இல்ல. அப்படின்னா இந்த திக்ரு ஓதுங்கள்...


அல்ஹம்துலில்லாஹ். அவங்களுடைய வருமானத்துல அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத் கொடுத்துக்கிட்டே இருப்பான்....


சுருக்கமா சொல்லனும். அப்படீன்னா உங்களோட வறுமையை இது நீக்கும். உங்களோட பிரச்சனைகளை தூரமாகும். பணம் சார்ந்த எந்த பிரச்சனையும் உங்களிடத்தில் நெருங்கவிடாது. அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத்தை கொடுத்துக்கிட்டே இருப்பான்....


அப்படிப்பட்ட அந்த திக்ருகள் என்ன அப்படிங்கறத பார்க்கலாம்.....


முதல் திக்ரு வல்லாஹு கைர் அல்ராசிகின்....

 இன்னும் அல்லாஹ்வே, ரிஸுக்கு வழங்குவதில் சிறந்தவனாக இருக்கிறான். இந்த திக்ரு நீங்க முன்னூறு தடவை ஒதிக்கணும். அடுத்தது இரண்டாவது திக்ரு. இன்னல்லாஹ அலா குல்லி செயின் கதிர். நிச்சயமாக அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களின் மீதும் சக்தி பெற்றவனாக இருக்கிறான். இந்த திக்ரு நீங்க 200 தடவை ஊதிக்கணும். அடுத்தது மூன்றாவது திக்ரு ஒரு சிறந்த ஆயத்தை ரிஸுக்கு அப்படீன்னு அழைக்கக்கூடிய வசனம் wallh yarzuq man yasha' bighayr hisab என்னும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அதிகமாக ரிஸ்க்கை வழங்குகிறான். இதை நீங்கள் தொண்ணூற்றி ஒன்பது தடவை நீங்க ஓதிக்கனும். அதற்கு பிறகு ஒல்லாஹு ரஹீம் அப்படீன்னு நூறு தடவை நீங்க ஓதிக்கனும். இன்னும் அல்லாஹ்தான் மன்னிக்க கூடியவனாகவும் கிருபையால் னாகவும் இருக்கின்றான். இந்த திக்ரு இன்ஷாஅல்லாஹ் நீங்க நூறு தடவை ஓதிக்கோங்க. இதுல இருக்கக்கூடிய ஏதாவது ஒரு திக்ரு நீங்க வழமையா? நீங்க பஜார்ல ஓதினாலே உங்களுக்கு அல்லாஹ் ரிஸ்க்கை வாரி வாரி வழங்குவான். இந்த நான்கையும் சேர்த்து ஓதும் போது சுபஹானல்லாஹ் இந்த உலகத்துல இருக்கக்கூடிய அனைத்து விதமான செல்வமும் உங்களோட காலடியில தாழ்மையா வரும். அந்தளவக்கு ரிஸ்கின் வாசலைத் திறந்து வைக்கக்கூடிய வார்த்தைகள் இது எல்லாமே. இதுல மன்னிப்பு இருக்கு. இதுல அல்லாஹ்வின் பெயர்கள் இருக்கு. சிறந்த திருநாமம் இருக்கு. இன்னும் விதியை மாற்றி நசீபை மாற்றி அமைக்கக்கூடிய வார்த்தையும் இதுல இருக்கு. இத அனைத்தையுமே நீங்க ரொம்ப நம்பிக்கையோட இதில் இருக்கக்கூடிய எண்ணிக்கையின் படி ஒவ்வொரு தொழுக்கைக்குப் பிறகும் நீங்க ஓதிட்டு வங்க.



இதன் சிறப்பு என்னு பார்ப்போம்..


* வாழ்க்கையில் ரிஸ்க் கதவுகள் திறக்கும்.

* Unexpected opportunities வரும்.

* Job, business, income பாதையில் barakah அதிகரிக்கும்.

* மன அழுத்தம் குறையும், நம்பிக்கை உயரும்.

* இயலாதது கூட சாத்தியமாகும்.

* முடங்கிப் போன விஷயங்கள் திறக்கும்.

* தடைப்பட்ட வேலைகள் வேகமாக முடியும்.

* Unseen help (மறை உதவி) கிடைக்கும்.

* கணக்கிலாத ரிஸ்க்.

* Business sales உயர்வு.

* கடன் குறைவு.

* பண வரவு unexpected-ஆ வரும்.

* வீட்டில் barakah நிரம்பும்.

* பாவங்கள் மன்னிக்கப்படும்.

* மன அமைதி கிடைக்கும்.

* ஹலால் ரிஸ்க் திறக்கும்.

* வாழ்க்கையில் கருணை, அமைதி வரும்.

அப்படின்னா? அல்ஹம்துலில்லா. உங்களுடைய பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். இன்னும் உங்களுக்கு தேவையான ரிஸ்க்குகளை தேடிவரும். யாரிடத்திலும் கையேந்த வேண்டிய அவசியமே கிடையாது. எனவே இன்ஷா அல்லா. இந்த அற்புதமான ரிஸ்க்கை வழங்கக்கூடிய இந்த நாலு திக்ரையும் நாம் அன்றாடம் ஓதி இதனுடைய பழக்கத்தின் காரணமாக நமக்கு வழங்கக்கூடிய செல்வத்தில் அல்லாஹுத்தஆலா பரக்கத் செய்யட்டும்.

ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன். 


அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.


islamic law of attraction, dua for rizq, tawakkul meaning, islamic motivation tamil, manifestation in islam, halal manifestation methods, islamic reminder tamil, law of attraction in islam, quran motivation, rizq increase islam, tamil islamic video, arabic dua, law of attraction tamil, ya razzaq, ya wahhab, allah plan, muslim mindset

Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா

நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்