பண தேவையை பூர்த்தி செய்யும் சக்தி வாய்ந்த துஆ நிச்சியம் பலன் அளிக்கக்கூடியது


ஸலவாத்:  (முதலும், கடைசியிலும் 3 முறை ஒதுங்கள்)

அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்.

இதை 21 முறை ஒதவும்:


اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏
இய்யாக னஃBபுது வ இய்யாக னஸ்த'ஈன்
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)

இதை 33 முறை ஒதவும்:

யா அல்லாஹு யா முசாபிபல் அஸ்பாப்
 ("ஓ காரணங்களின் காரணகர்த்தா" அல்லது "ஓ காரணங்களின் தோற்றுவிப்பாளரே")

அல்லாஹு உங்களுக்கும் எனக்கும் அருள் புரிவனாக! ஆமீன்🤲


Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா

நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்