தூங்குவதற்கு முன் இந்த சூராவை ஓதினால் காலையில் நீங்கள் நம்பமுடியாத செல்வத்தைப் பெறுவீர்கள்




அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


Durood-e-Ibrahim (தமிழ்):- 3times

"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரகத அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக ஹமீதுன் மஜீத்."


யா கனி யா முகினி யா ரசாக் -160 times



Surah Al Kawthar (108) - 121 times


بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

(அல்குர்ஆன் : 108:0)


اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَ‏

இன்னா அஃதய்னா கல் கவ்தர்

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.

(அல்குர்ஆன் : 108:1)


فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ‏

Fபஸல்லி லி ரBப்Bபிக வன்ஹர்

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

(அல்குர்ஆன் : 108:2)


اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ‏

இன்ன ஷானி'அக ஹுவல் அBப்தர்

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

(அல்குர்ஆன் : 108:3)

Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா

நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்