மிகுதியையும், அழிவில்லா செல்வத்தை பெற்றுத்தரும் ஒர் அற்புத துஆ



நீங்கள் ஒத வேண்டியசூரா 

அந்நஸர் (உதவி)

 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 110:0)

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ‏
இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
(அல்குர்ஆன் : 110:1)

وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ‏
வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
(அல்குர்ஆன் : 110:2)

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 110:3)


Popular posts from this blog

உங்களை உலகில் மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கும் இரண்டு சக்தி வாய்ந்த வஜிபா

நீங்கள் ஒர் பண காந்தமாக மற வேண்டுமா? அப்ப இந்த திக்ர் உங்களுக்குத்தான்